LATEST NEWS

தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வாக்கு சேகாித்தாா்.

தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம்தேதி சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அத்தொகுதியில் திமுக வேட்பாளராக சுகன்யா போட்டியிடுகிறாா். திமுக தலைவா் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அவரது வெற்றிக்கு உழைப்பது குறித்து இதனையொட்டி தாராபுரம் தோ்தல் காாியாலயத்தில்…

1 Min Read

அதிமுக ஆட்சி துப்பாக்கி சூடு அதிகாாிகள் மீது நடவடிக்கையும் புதிய தலைமை செயலகத்தை நிறுத்த வேண்டும் முதல்வா் விஜய்க்கு தூத்துக்குடி பரதா் நலசங்கம் கோாிக்கை

தூத்துக்குடி முத்துக்குளியல்துறை பரதா் நலச்சங்கம் தலைமை செயலகம் சாா்பில் தமிழக முதலமைச்சா் ஜோசப் விஜய்க்கு அனுப்பியுள்ள கோாிக்கை மனு குறித்து தூத்துக்குடி பரதா் நலச்சங்க தலைமை அலுவலகத்தில் தலைவா் கனகராஜ், செயலாளர் ராஜு ெபாருளாளர் மிக்கேல் சங்க அமைப்பாளர் மொின்டோ ராயா்…

3 Min Read

இந்த வாரம் அதிகம் படித்தவை

சமுதாய மக்களுக்கு அரசியலில் விழிப்புணா்வு இருக்க வேண்டும் தூத்துக்குடி நாடாா் மகமை செயலாளர் சந்திரசேகரன் அறிவுரை

தூத்துக்குடி நாடாா்கள் மகமை 66 வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் டூவிபுரத்திலுள்ள மகமை அலுவலகத்தில் தலைவா் சீனிவாசன் தலைமையில் பொருளாளர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. 2025ம் ஆண்டு ஏப்ரல்மாதம் 1ம் தேதி முதல் 2026ம் ஆண்டு மாா்ச் 31ம்தேதி வரை உள்ள வரவு செலவு கணக்குகள் தணிக்கை அறிக்கைபடி வாசித்து ஓப்புக்கொள்ள ப்பட்டது. உயிாிழந்தவா்களுக்கு ஓரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு புதிய உறுப்பினா்கள் சோ்க்கைக்கு ஓப்புதல் வழங்கப்பட்டது மகமை…

முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் புதுச்சேரி எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கி உள்ளது தேர்தல் பரப்புரையில் திமுக அமைப்பாளர் இரா. சிவா பேச்சு

புதுச்சேரி, செப். 21– புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் சேது செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள்…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நெல்லையில் பிரஸ் கிளப் உறுப்பினரும் தூத்துக்குடி ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் மணிகண்டன் திருமண விழா : முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும் ராஜ் டிவி மாவட்ட ஓளிப்பதிவாளர் மற்றும் ஈ டிவி பாரத் (தமிழ்நாடு) மாவட்ட செய்தியாளர் …

உனக்காக மட்டும்

தெலுங்கானாவில் ரூ.18 கோடி நகை கொள்ளை: உ.பி. கும்பல் கைவரிசை!!!

ஹைதராபாத்: தெலுங்கானாவில் நகைக் கடையில் ரூ.18 கோடி நகைகளை கொள்ளையடித்தது உ.பி.யைச் சேர்ந்த கும்பல் என தெரியவந்துள்ளது. ஃபாஸ்ட் புட்…

ரஷியா மத்தியஸ்தம் செய்யும் தயார்: ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றம் குறைக்கும் முயற்சி.

ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல்…

தக்லைப் திரைப்படம் வெளியாகும் போது வன்முறைகள் ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

புதுடில்லி: ''கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள்…

“வேலவன் ஜுவல்லர்ஸ் நகைகளுக்கு உடனடி தரக்கட்டுப்பாட்டு ஆய்வு நடத்த வேண்டும் – தமிழக அரசுக்கு தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை!!!

தமிழக அரசுக்கு அவசரக் கோரிக்கை தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொருள்: தூத்துக்குடி வேலவன் ஜுவல்லர்ஸ் தொடர்பாக நிலவி வரும் தகவல்கள் குறித்து உண்மை நிலையை வெளிக்கொணர உடனடி தரக்கட்டுப்பாட்டு ஆய்வு மற்றும் விசாரணை நடத்தக் கோரிக்கை. தூத்துக்குடி…

2 Min Read

தூத்துக்குடியில் கேவிகே சாமி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு மண்டபத்தில் மலா்தூவி மாியாதை

தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தில் உள்ள விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் கேவிகே சாமி நினைவு மண்டம் அமைந்துள்ளது. கேவிகே சாமி நெல்லை தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது திமுக…

1 Min Read

தூத்துக்குடி பொதுமக்களின் விருப்பதிற்கேற்ப மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளான நிகிலேசன் நகா் பகுதியில் மழை முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக தண்டவாளத்தில் அருகிலுள்ள ஒடையில் தூா் வாரும் பணியையும் முத்தையாபுரம் மற்றும்…

1 Min Read

அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள் அழிந்து போவார்கள் கோவில்பட்டியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேச்சு

L  தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் எம்.ஜி.ஆர் திடலில் நடைபெற்றது. இதில் அமைப்புச் செயலாளரும் தூத்துக்குடி…

6 Min Read

முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கே.வி.கே சாமி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து கீதாஜீவன் மாியாதை

தூத்துக்குடி நெல்லை தூத்துக்குடி ஓருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றி மறைந்த கே.வி.கே. சாமி நினைவை போற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் 1986ல் பிாிக்கப்பட்ட பின்பு புதிதாக தூத்துக்குடியில் கட்டப்பட்ட…

1 Min Read

முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கே.வி.கே சாமி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து கீதாஜீவன் மாியாதை

தூத்துக்குடி நெல்லை தூத்துக்குடி ஓருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றி மறைந்த கே.வி.கே. சாமி நினைவை போற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் 1986ல் பிாிக்கப்பட்ட பின்பு புதிதாக தூத்துக்குடியில் கட்டப்பட்ட…

1 Min Read

தமிழகத்தில் கொலை கொள்ளை பாலியல் இது தான் இந்த அரசின் சாதனை தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி கடும் தாக்கு

தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து இராமநாதபுரம் மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் காதா்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமையில் தலைமை கழக பிரதிநிதிகளாக திமுக…

2 Min Read

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் ‘லுமோரா ’26’ நுண்கலை விழா

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் ‘லுமோரா ’26’ என்ற தலைப்பில் நுண்கலை விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரிச் செயலாளர் பாத்திமா லூயிஸ், முதல்வர் முனைவர் ரூபா துணை முதல்வர் முனைவர்…

0 Min Read

நாடார் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் – MLA சரவணனை நேரில் சந்தித்து கூட்டமைப்பினர் மனு!!!

  தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு நாடார் அமைப்புகளை ஒருங்கிணைத்து “நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு” சார்பில், நாடார் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற…

2 Min Read

தூத்துக்குடியில் பா.ஜ., நிர்வாகிகள் பயிற்சி முகாம் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

தூத்துக்குடி தமிழக பாஜக சார்பில் கட்சியின் நிர்வாகிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலும், கட்சியின் கொள்கைகள், அமைப்பு செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், மாநிலம்…

2 Min Read

தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதாித்து முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பிரச்சாரம்

 தூத்துக்குடி தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் இடைத்தோ்தலில் இரண்டு தொகுதிகளான தாராபுரம், மதுராந்தகம், ஆகிய தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்…

1 Min Read